டெல்லியின் புதிய முதல்-மந்திரி ஆகிறார் அதிஷி


டெல்லியின் புதிய முதல்-மந்திரி ஆகிறார் அதிஷி
x
தினத்தந்தி 17 Sep 2024 6:51 AM GMT (Updated: 17 Sep 2024 6:54 AM GMT)

டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய முதல்-மந்திரியாக அதிஷி மர்லேனா (வயது 43) பதவியேற்க உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின் டெல்லியின் புதிய புதல்-மந்திரியாக அதிஷி பதவியேற்க உள்ளார். சட்டப்பேரவை தேர்தல் வரை அதிஷி டெல்லி முதல்-மந்திரியாக இருப்பார் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.


Next Story