ராமர் கோவில் ஸ்பெஷல்
'பிரதமர் மோடி இல்லையென்றால் ராமர் கோவில் கட்டப்பட்டிருக்காது' - காங்கிரஸ் மூத்த தலைவர்
ராமர் கோவில் மற்றும் பாலராமர் பிரதிஷ்டைக்கான முழு பெருமையையும் பிரதமர் மோடிக்கு வழங்க விரும்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
22 Jan 2024 3:14 AM ISTராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி
பாலராமர் கண்களில் கட்டப்பட்டிருந்த துணி பூஜைகளுக்கு பிறகு அகற்றப்பட்டது. ராமர் சிலையை பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
22 Jan 2024 12:11 AM IST"நரேந்திர மோடி பிரதமரானதன் மூலம் இந்துக்களின் சுயமரியாதை எழுந்துள்ளது..." : சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த்
சுதந்திர இந்தியாவில் மற்ற பிரதமர்களை விட மோடி மிகவும் துணிச்சலானவர் என்று சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் தெரிவித்தார்.
22 Jan 2024 12:01 AM ISTநாளை கும்பாபிஷேகம்: வண்ண விளக்குகளால் மிளிரும் அயோத்தி.. கொண்டாடும் மக்கள்
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அயோத்தி மக்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
21 Jan 2024 7:30 PM ISTஅயோத்தி ராமர் கோவில் விண்ணிலிருந்து எப்படி தெரியும்? வைரலாகும் புகைப்படங்கள்
விண்ணில் உள்ள செயற்கைக்கோள் மூலம் ராமர் கோவிலை இஸ்ரோ படம் பிடித்துள்ளது.
21 Jan 2024 4:47 PM ISTபுதுவையில் பொது இடங்களில் ராமர் கோவில் நிகழ்வை நேரலை செய்ய அனுமதி
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது.
21 Jan 2024 2:39 PM ISTராமர் கோவில் திறப்பு.. 10 லட்சம் விளக்குகளால் ஜொலிக்கப்போகும் அயோத்தி
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது
21 Jan 2024 11:50 AM ISTராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்தி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அயோத்தி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.
21 Jan 2024 11:37 AM ISTபிரதிஷ்டைக்கு முன், பாலராமர் சிலை புகைப்படத்தை பகிர்ந்தவர் மீது கடும் நடவடிக்கை தேவை - தலைமை அர்ச்சகர் வலியுறுத்தல்
ராமரின் கண்கள் தெரியுமாறு வெளிவந்த சிலை உண்மையான சிலை அல்ல என்று தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.
21 Jan 2024 2:19 AM ISTஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: டெல்லி அரசு அலுவலகங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை
ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுவதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2024 1:01 AM ISTஅயோத்தி கோவில் கருவறையில் உள்ள பாலராமர் சிலைக்கு புனித நீரால் அபிஷேகம்
5-ம் நாள் ஐதீக நிகழ்ச்சிகள் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை வரை பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
21 Jan 2024 12:24 AM ISTஜன.22ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மதியம் வரை செயல்படாது - மருத்துவமனை நிர்வாகம்
ஜனவரி 22-ம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் அரை நாள் மூடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
20 Jan 2024 10:13 PM IST