லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 வி 8
பிரீமியம் சொகுசு கார்களில் முன்னிலை வகிக்கும் லேண்ட் ரோவர் நிறுவனம் டிபெண்டர் 130 வி 8 மாடல் எஸ்.யு.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
டிபெண்டர் பிரிவில் அதிக விலை உயர்ந்த வாகனமாக கருதப்படும் இதில் 5 லிட்டர் ஏ.ஜே. வி 8 சூப்பர் சார்ஜ்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது 6 சிலிண்டரைக் கொண்டுள்ளது. 22 அங்குல கிரே நிறத்திலான சக்கரம் இதற்கு அழகிய தோற்றப் பொலிவை அளிக்கிறது. பொருட்களை வைப்பதற்கு இதில் அதிக இட வசதி உள்ளது. 5,358 மி.மீ. நீளம் கொண்டது. இப்பிரிவில் அதிக நீளமான எஸ்.யு.வி.யாக இது திகழும். இதன் விலை சுமார் ரூ.90 லட்சம் முதல் ஆரம்பமாகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire