ஹார்லி டேவிட்சன் அனிவர்சரி எடிஷன்
பிரீமியம் மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் தனது 120-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கிளாசிக், பேட் பாய், ஸ்ட்ரீட் கிளைட், ரோட் கிளைட் உள்ளிட்ட மாடல்களில் அனிவர்சரி எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
இவை அனைத்துமே சிவப்பு-கருப்பு இரட்டை வண்ணத்தில் வந்துள்ளது. கருப்பு வண்ணத்திலான எக்ஸாஸ்ட் அழகிய தோற்றத்தை அளிக்கிறது.
இது 1,868 சி.சி. திறன் கொண்ட மில்வாக்கி 8 வி டுவின் என்ஜினைக் கொண்டது. இது 5,020 ஆர்.பி.எம். சுழற்சியில் 94 ஹெச்.பி. திறனையும், 155 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். கிளைட் மாடல் விலை சுமார் ரூ.29.51 லட்சம். பேட் பாய் விலை சுமார் ரூ.21.41 லட்சம்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire