கன்னி - வார பலன்கள்


கன்னி - வார பலன்கள்
x
தினத்தந்தி 15 July 2022 1:25 AM IST (Updated: 15 July 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பூர்வீகச் சொத்து உங்களிடமே வந்துசேரலாம். ஜாமீன் போடுவதை தவிர்த்திடுங்கள். ஆடை- ஆபரண சேர்க்கை உண்டு. எந்த முடிவையும் உங்களுக்கு நெருக்கமானவரிடம் கலந்து ஆலோசித்த பிறகு எடுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் உதிரி வருமானம் கிடைக்கும். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாள் ஆலயம் சென்று கருட பகவானை வழிபட்டு வாருங்கள்.


Next Story