இன்றைய ராசி பலன்
இன்றைய ராசிபலன்
துலாம் ராசிகாரர்கள் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.
7 May 2024 6:18 AM ISTஇன்றைய ராசிபலன்
மீன ராசிகாரர்களுக்கு எதிர்பார்த்த காரியம் வெற்றியடையும். தம்பதிகளிடையே அன்பு நீடிக்கும்.
6 May 2024 6:15 AM ISTஇன்றைய ராசிபலன்
மிதுன ராசிகாரர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். தம்பதிகளிடையே மகிழ்ச்சி பொங்கும்.
5 May 2024 6:20 AM ISTஇன்றைய ராசிபலன்
ரிஷப ராசி உத்யோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உண்மையாக இருப்பர்.
4 May 2024 6:12 AM ISTஇன்றைய ராசிபலன்
கடக ராசி பெண்களுக்கு அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது.
3 May 2024 6:44 AM ISTஇன்றைய ராசிபலன்
சிம்ம ராசிகாரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. தம்பதியரிடையே அன்பு மேலோங்கும்.
2 May 2024 6:54 AM ISTஇன்றைய ராசிபலன்
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர். வியாபாரம் செழிக்கும்.
1 May 2024 6:10 AM IST