விருச்சகம் - வார பலன்கள்


விருச்சகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 16 Sept 2022 1:22 AM IST (Updated: 16 Sept 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

குடும்பப் பிரச்சினையால் பிரிந்து சென்றவர்கள், திரும்பி வந்து சேர்வர். எழுத்தாளர்கள் புகழ் பெறுவர். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து மகிழ்ச்சிப்படுத்தும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமாக இருங்கள். குடும்ப பிரச்சினை இருந்தாலும், அவற்றால் மனம் தெளிவுபெறும். பயணங் கள் அதிகரிக்கலாம். ஆனால் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் இருக்காது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, சுக்ரனுக்கு மல்லிகை மலர் சூட்டி தரிசியுங்கள்.


Next Story