தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 13 Oct 2023 1:02 AM IST (Updated: 13 Oct 2023 1:03 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.


Next Story