தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 2 Oct 2023 1:18 AM IST (Updated: 2 Oct 2023 1:18 AM IST)
t-max-icont-min-icon

யோகமான நாள். உடன்பிறப்புகள் வழியே உதவி கிடைக்கும். விலகிச்சென்ற விவாக பேச்சுகள் மீண்டும் வந்து முடிவாகலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறி தென்படும்.


Next Story