துலாம் - இன்றைய ராசி பலன்கள்


துலாம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Oct 2023 3:30 AM IST (Updated: 24 Oct 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

உடனிருப்பவர்களின் உதவியால் கடன்சுமை குறையும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம், ஊர்மாற்றங்கள் ஏற்படலாம். நூதன பொருள் சே ர்க்கை உண்டு.


Next Story