சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்


சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 27 Oct 2023 1:01 AM IST (Updated: 27 Oct 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சினை இன்று நீடிக்கும். பயணங்கள் பலன் தராது.


Next Story