மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 10 April 2023 1:49 AM IST (Updated: 10 April 2023 1:50 AM IST)
t-max-icont-min-icon

வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.


Next Story