மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 12 Sept 2023 7:51 PM (Updated: 12 Sept 2023 7:52 PM)
t-max-icont-min-icon

மனக்கலக்கம் ஏற்படும் நாள். மாற்று கருத்துடையோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் ரீதியாக கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். பிறருக்கு பொறுப்பு சொல்வதில் பிரச்சினை ஏற்படலாம்.


Next Story