கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல் அகலும். மதிய நேரத்திற்கு மேல் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில்...
1 Aug 2023 1:08 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகி செல்லும் நாள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புதிய முயற்சி வெற்றி தரும். மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்....
31 July 2023 1:14 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
பொருளாதார நிலை உயரும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளால் நன்மை உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட...
30 July 2023 2:00 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
யோகமான நாள். நாணயமாக நடந்து கொள்வீர்கள். நல்லவர்ளின் தொடர்பு நீடிக்கும். கூட்டு தொழிலில் லாபம் உண்டு. காலையில் செய்ய மறந்த வேலை ஒன்றால் மாலையில்...
29 July 2023 1:10 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். கூட்டு தொழிலை தனித்தொழிலாக மாற்ற முயற்சிப்பீர்கள். பெரியவர்களின் ஆலோசனை பலன் தரும். விலை உயர்ந்த...
28 July 2023 12:51 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வரவும், செலவும் சமமாகும். வாகன மாற்ற சிந்தனை மேலோங்கும். சுபச்செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளை...
27 July 2023 1:05 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழும் நாள். மனக்குழப்பம் அகலும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக...
26 July 2023 1:09 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும். அத்தியாவசிய பொருட்களை வாங்க முன்வருவீர்கள். ஆரோக்கியத்தில் தெளிவு...
25 July 2023 1:17 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும் நாள். பணவரவு போதுமானதாக இருக்கும். தொழிலில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். பிரயாணத்தின் மூலம் பிரபலமானவர்...
24 July 2023 1:10 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
நட்பால் நன்மை கிட்டும் நாள். செல்வாக்கு உயரும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக வரவேண்டிய பதவி உயர்வு வருவது பற்றிய...
23 July 2023 1:51 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். சுணங்கிய காரியமொன்று சுறுசுறுப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி...
22 July 2023 1:14 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உடல்நலம் சீராகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. கல்யாண கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணையாக...
21 July 2023 1:13 AM IST