கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
பொதுவாழ்வில் புகழ்கூடும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். ஆன்மிக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
6 Sept 2023 1:07 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
அன்பு நண்பர்களின் ஆதரவு கூடும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் சிறப்பாக இருக்கும். தொழிலில் அதிரடியான முடிவுகளை எடுத்து ஆச்சரியப்படுத்துவீர்கள். நூதன...
5 Sept 2023 1:07 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். மாற்று மருத்துவம் உடல்நலத்தை சீராக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாகும்....
4 Sept 2023 12:30 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பாகப்பிரிவினை பற்றிய தகவல் வந்து சேரும். பயணத்தால் பால்ய நண்பர்கள் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள்...
3 Sept 2023 2:30 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிய வேண்டிய நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது....
2 Sept 2023 12:53 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் நாள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகலாம்....
1 Sept 2023 12:51 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. கோபத்தின் காரணமாக முன்னேற்றப் பாதிப்பு உண்டு. அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம்...
31 Aug 2023 12:39 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் உண்டு. அடுத்தவர்களை அனுசரித்து செல்லவும். அன்பு நண்பர்களின் ஆதரவு குறையும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை...
30 Aug 2023 2:16 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கரை காட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் பதவி...
29 Aug 2023 1:20 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
முன்னேற்றம் கூடும் நாள். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறி தோன்றும். அரசியல் வாதிகளின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமை...
28 Aug 2023 1:08 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் கூடும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். அரசியல்...
27 Aug 2023 1:40 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில்...
26 Aug 2023 1:15 AM IST