கடகம் - இன்றைய ராசி பலன்கள்
கடகம் - இன்றைய ராசி பலன்கள்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். ஆரோக்கிய...
8 July 2023 2:25 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தடைகளும், தடுமாற்றங்களும் வந்து சேரும். வாகன பழுது செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை....
7 July 2023 12:53 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. வீடு வாங்கும் முயற்சி...
6 July 2023 1:05 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். ப ொருளாதார பற்றாக்குறை அகலும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த ப ொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். தொழில்...
5 July 2023 12:50 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். உத்தியோக உயர்வு...
4 July 2023 1:11 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
பொருளாதார நெருக்கடி அகலும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய இனிய செய்தி வந்து சேரும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்று முடிவாகும்....
3 July 2023 1:07 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்....
2 July 2023 1:57 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். கொள்கை பிடிப்பை தளர்த்திக்கொள்வீர்கள். பொருளாதார...
1 July 2023 1:24 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
கல்யாண முயற்சிகள் கைகூடும் நாள். காலை நேரத்தில் நல்ல தகவல் வந்து சேரும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பிற்கு...
30 Jun 2023 1:15 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். தொழிலில் லாபம் உண்டு. நல்லவர்கள் நாடிவந்து உதவி செய்வர். தொலைதூர பயண வாய்ப்புகள் கூடும். உத்தியோகத்தில்...
29 Jun 2023 1:06 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, எதிர்பார்த்தபடி கிடைக்கும். மாற்று...
28 Jun 2023 1:24 AM ISTகடகம் - இன்றைய ராசி பலன்கள்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். குடும்பத்தாருடன் குதூகல பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில்...
27 Jun 2023 1:12 AM IST