2025-ம் ஆண்டின் சுப முகூர்த்த நாட்கள்
திருமணம், நிச்சயதார்த்தம், கிரகப்பிரவேசம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை இந்த நாட்களில் நடத்தலாம்.
கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் குடும்பத்திலோ, அலுவலகத்திலோ எந்த ஒரு சுப காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் நல்ல நேரம் பார்ப்பது வழக்கம். திருமணம் மட்டும் அல்லாமல் குழந்தை பிறந்தது முதல் மானிட வாழ்வில் நிகழும் அனைத்து சுப நிகழ்வுகளையும் சிறந்த சுப நேரத்தில் அமைத்துக் கொண்டால் சிறப்பானதாக இருக்கும் என்பது நம்பிக்கை. இவ்வாறு, சுப காரியங்களுக்கு ஏற்ற நாளின் சுப நேரமே முகூர்த்தம் என்பதாகும். அவ்வகையில் 2025-ம் ஆண்டின் சுப முகூர்த்த நாட்கள் குறித்த பட்டியல் இதோ...
மாதம் | சுபமுகூர்த்த நாட்கள் |
ஜனவரி | 19 ஞாயிறு, 20 திங்கள், 31 வெள்ளி |
பிப்ரவரி | 2 ஞாயிறு, 3 திங்கள், 10 திங்கள், 16 ஞாயிறு, 17 திங்கள், 23 ஞாயிறு, 26 புதன். |
மார்ச் | 2 ஞாயிறு, 3 திங்கள், 9 ஞாயிறு, 10 திங்கள், 12 புதன், 16 ஞாயிறு, 17 திங்கள். |
ஏப்ரல் | 4 வெள்ளி, 7 திங்கள், 9 புதன், 11 வெள்ளி, 16 புதன், 18 வெள்ளி, 23 புதன், 25 வெள்ளி, 30 புதன். |
மே | 4 ஞாயிறு, 9 வெள்ளி, 11 ஞாயிறு, 14 புதன், 16 வெள்ளி, 18 ஞாயிறு, 19 திங்கள், 23 வெள்ளி, 28 புதன். |
ஜூன் | 5 வியாழன், 6 வெள்ளி, 8 ஞாயிறு, 16 திங்கள், 27 வெள்ளி. |
ஜூலை | 2 புதன், 7 திங்கள், 13 ஞாயிறு, 14 திங்கள், 16 புதன். |
ஆகஸ்ட் | 20 புதன், 21 வியாழன், 27 புதன், 28 வியாழன், 29 வெள்ளி. |
செப்டம்பர் | 4 வியாழன், 14 ஞாயிறு. |
அக்டோபர் | 19 ஞாயிறு, 20 திங்கள், 24 வெள்ளி, 27 திங்கள், 31 வெள்ளி. |
நவம்பர் | 3 திங்கள், 10 திங்கள், 16 ஞாயிறு, 23 ஞாயிறு, 27 வியாழன், 30 ஞாயிறு. |
டிசம்பர் | 1 திங்கள், 8 திங்கள், 10 புதன், 14 ஞாயிறு, 15 திங்கள். |
Related Tags :
Next Story