மேஷம் - வார பலன்கள்


மேஷம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 10 Jun 2022 1:16 AM IST (Updated: 10 Jun 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

பணப்புழக்கம் சுமாராக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்க சில காலம் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் முன்னேற்றம் காண்பர். குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்குத் திடீரென திருமணம் நிச்சயமாகும். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சாத்தி வழிபடுங்கள்.


Next Story