கும்பம் - வார பலன்கள்


கும்பம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 8 July 2022 1:34 AM IST (Updated: 8 July 2022 1:35 AM IST)
t-max-icont-min-icon

செலவுகளை திட்டமிடுவது அவசியம். உத்தியோகஸ்தர்கள், தங்கள் பணிகளில் கவனமாக இருந்து மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். தொழில் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டு, அவைகளை சாமர்த்திய மாகச் சமாளிப்பீர்கள். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.


Next Story