கும்பம் - இன்றைய ராசி பலன்கள்


கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 25 Jun 2023 1:05 AM IST (Updated: 25 Jun 2023 1:06 AM IST)
t-max-icont-min-icon

மாலை நேரம் மனக்கலக்கம் ஏற்படும் நாள். மக்கள் செல்வங்களால் பிரச்சினை ஏற்படும். பொருளாதார பற்றாக்குறையால் சில காரியங்களை செய்ய இயலாது. எதையும் யோசித்து செய்வது நல்லது.


Next Story