கும்பம்- இன்றைய ராசி பலன்


கும்பம்- இன்றைய ராசி பலன்
தினத்தந்தி 9 May 2024 3:24 PM IST (Updated: 9 May 2024 3:24 PM IST)
t-max-icont-min-icon

பண விஷயத்தில சிக்கனமாக இருங்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை உண்டாகும். மற்றவர்களுக்காக வீடு மனை அடமான விசயத்தில் கையொப்பமிட வேண்டாம். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள்.


Next Story