மாநில செய்திகள்

ராமேசுவரம் - தாம்பரம் புதிய ரெயிலுக்கான நேர அட்டவணை வெளியீடு
ராமேசுவரம்- தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
3 April 2025 5:24 PM
வேளாண் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
வேளாண் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
3 April 2025 4:30 PM
பயிர், காய்கறி ரகங்களின் ஆராய்ச்சிகளை துரிதப்படுத்த அமைச்சர் உத்தரவு
பயிர், காய்கறி ரகங்களின் ஆராய்ச்சிகளை துரிதப்படுத்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
3 April 2025 4:28 PM
மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
3 April 2025 3:45 PM
பள்ளி ஆண்டு விழாக்களில்... தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
சாதி ரீதியான சின்னங்கள் இடம்பெறக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 April 2025 3:28 PM
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்: விசாரணைக்கு காலக்கெடு தேவை; எடப்பாடி பழனிசாமி வழக்கு
அ.தி.மு.க. சின்னம் மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
3 April 2025 2:35 PM
"கூட்டாட்சி என்ற சொல்லே மத்திய அரசுக்கு அலர்ஜி.." முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநிலங்களை அழிக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை ஒழித்தாக வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 April 2025 2:14 PM
சென்னையில் மின்சார வாரியம் சார்பாக நாளை மறுநாள் சிறப்பு முகாம்
மின்சார வாரியம் சார்பாக 5-ந்தேதி சென்னையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
3 April 2025 2:13 PM
திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் நடந்து சென்ற சிறுத்தைப்புலி
திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைப்புலி ஒன்று தடுப்புச்சுவரில் நடந்து சென்றது.
3 April 2025 2:09 PM
சரக்குகளை கையாளுவதில் சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் சாதனை
சரக்குகளை கையாளுவதில் சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் சாதனை படைத்துள்ளன.
3 April 2025 1:23 PM
பா.ஜ.க. உடன் கூட்டணிக்கு பரிந்துரை - சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. கண்டனம்
பா.ஜ.க. உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்ட சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
3 April 2025 1:16 PM
"கையில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக.." - மத்திய அரசை சாடிய விஜய்
வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தா.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
3 April 2025 12:47 PM