மராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி: ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: வயநாடு இடைத்தேர்தல் : மதியம் 2.00 மணி நிலவரம்
மராட்டியம் (288 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்:-
பா.ஜனதா கூட்டணி - 221
காங்கிரஸ் கூட்டணி - 57
பிற கட்சிகள் - 10
ஜார்கண்ட் (81 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்:-
பா.ஜனதா கூட்டணி - 29
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 51
பிற கட்சிகள் - 1
வயநாடு இடைத்தேர்தல் முன்னணி நிலவரம் :-
காங்கிரஸ் - 6,12,020 (4,04,619 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை)
சி.பி.ஐ - 2,07,401
பா.ஜனதா - 1,08,080
பிற கட்சிகள் - 1,385
சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள்: முன்னிலை நிலவரம்
▪️ மேற்குவங்காளத்தில் 6 தொகுதிகளில் 3 தொகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றதுடன், 3 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
▪️ உத்தரப் பிரதேசத்தில் 7 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை: 2 இடங்களில் சமாஜ்வாதி முன்னிலை வகித்து வருகிறது
▪️ கேரளாவில் ஒரு தொகுதியில் காங்கிரஸ், ஒரு தொகுதியில் சி.பி.எம். முன்னிலை வகித்து வருகிறது
▪️ கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது
▪️ பீகார் இடைத்தேர்தல்: 2 தொகுதிகளில் பாஜக முன்னிலை : இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (S), ஐக்கிய ஜனதா தளம் தலா ஒரு தொகுதியில் முன்னிலை ; பிரஷாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி, போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் பின்னடைவு
▪️ ராஜஸ்தான் இடைத்தேர்தல்: 4 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை : ஒரு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை; 2 தொகுதிகளில் பாரத ஆதிவாசி கட்சி (BAP) முன்னிலை வகித்து வருகிறது.
▪️ பஞ்சாப் இடைத்தேர்தல்: 3 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை : பர்னாலா தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: வயநாடு இடைத்தேர்தல் : பிற்பகல் 1.00 மணி நிலவரம்
மராட்டியம் (288 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 221
காங்கிரஸ் கூட்டணி - 57
பிற கட்சிகள் - 10
ஜார்கண்ட் (81 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 30
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 50
பிற கட்சிகள் - 1
வயநாடு இடைத்தேர்தல் முன்னணி நிலவரம் :-
காங்கிரஸ் - 5,50,004 (3,62,657 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை)
சி.பி.ஐ - 1,87,347
பா.ஜனதா - 1,02,396
பிற கட்சிகள் - 1,260
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: வயநாடு இடைத்தேர்தல் : பிற்பகல் 12.00 மணி நிலவரம்
மராட்டியம் (288 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 222
காங்கிரஸ் கூட்டணி - 54
பிற கட்சிகள் - 12
ஜார்கண்ட் (81 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 30
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 50
பிற கட்சிகள் - 1
வயநாடு இடைத்தேர்தல் முன்னணி நிலவரம் :-
காங்கிரஸ் - 4.25,782
சி.பி.ஐ - 1,45,235
பா.ஜனதா - 77,207
பிற கட்சிகள் - 970
பீகார் இடைத்தேர்தல்: 4 சட்டசபை தொகுதிகளில் இரண்டில் பா.ஜ.க. முன்னிலை : பிரஷாந்த் கிஷோர் பின்னடைவு
மராட்டியம் மற்றும் ஜார்கண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே 13 மாநிலங்களுக்கு உள்பட்ட 46 சட்டசபை தொகுதிகளுக்கும் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பீகாரில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 சட்டசபை தொகுதிகளில் இரண்டில் பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது.
முதன்முறையாக தேர்தலில் களம் கண்ட பிரஷாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி, போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் பின்னடைவு சந்தித்துள்ளது.
வயநாடு இடைத்தேர்தல்: 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர். இந்த சூழலில் வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது விறுவிறுப்பாக எண்ணப்படு வருகிறது.
இந்நிலையில் வயநாடு இடைத்தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.
முன்னிலை நிலவரம்:-
காங்கிரஸ் - 3,17,983
சி.பி.ஐ. - 1,08,810
பா.ஜனதா - 60,692
பிற கட்சிகள் - 713
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: வயநாடு இடைத்தேர்தல் - காலை 11.00 மணி நிலவரம்
மராட்டியம் (288 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 222
காங்கிரஸ் கூட்டணி - 53
பிற கட்சிகள் - 13
ஜார்கண்ட் (81 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 28
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 51
பிற கட்சிகள் - 2
வயநாடு இடைத்தேர்தல் முன்னணி நிலவரம் :-
காங்கிரஸ் - 2,53,940
சி.பி.ஐ - 86,401
பா.ஜனதா - 48,122
பிற கட்சிகள் - 568
சட்டசபை தேர்தல்: ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
ஜார்க்கண்டில் தற்போது எண்ணப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 42 தொகுதிகள் தேவையாகும். முன்னதாக பா.ஜ.க கூட்டணி முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
ஜார்கண்ட் (81 தொகுதிகள்) சட்டசபை தேர்தல்: முன்னிலை நிலவரம்:-
பா.ஜனதா கூட்டணி - 30
காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 49
பிற கட்சிகள் - 2
மராட்டிய சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி முன்னிலை
மும்பை,
மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதன்படி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது. மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மைக்கான இடங்கள் 145 ஆகும்.
முன்னிலை நிலவரம்:-
பா.ஜனதா கூட்டணி - 224
காங்கிரஸ் கூட்டணி - 53
பிற கட்சிகள் - 11
மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: வயநாடு இடைத்தேர்தல் - காலை 10.00 மணி நிலவரம்
மராட்டியம் (288 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 212
காங்கிரஸ் கூட்டணி - 65
பிற கட்சிகள் - 10
ஜார்கண்ட் (81 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 43
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 33
பிற கட்சிகள் - 2
வயநாடு இடைத்தேர்தல் முன்னணி நிலவரம் :-
காங்கிரஸ் - 1,21,476
சி.பி.ஐ - 35,943
பா.ஜனதா - 21,422
பிற கட்சிகள் - 271