சட்டசபை தேர்தல்: ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி... ... மராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி: ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி

சட்டசபை தேர்தல்: ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஜார்க்கண்டில் தற்போது எண்ணப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 42 தொகுதிகள் தேவையாகும். முன்னதாக பா.ஜ.க கூட்டணி முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

ஜார்கண்ட் (81 தொகுதிகள்) சட்டசபை தேர்தல்: முன்னிலை நிலவரம்:-

பா.ஜனதா கூட்டணி - 30

காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி - 49

பிற கட்சிகள் - 2

Update: 2024-11-23 05:29 GMT

Linked news