12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அணுசக்தி கழகத்தில் பணிவாய்ப்பு

இந்திய அணுசக்தி மின் கழகத்தில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.;

Update: 2024-08-24 02:25 GMT

பணி நிறுவனம்: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்)

காலி இடங்கள்: 267

பதவி: ஸ்டைபென்டரி டிரெய்னி (பராமரிப்பாளர், ஆபரேட்டர்) பதவிகள்

கல்வி தகுதி: 50 சதவீத கல்வித்தகுதியுடன் 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணக்கு பாடம் படித்தவர்கள் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள்

வயது: 11-9-2024 அன்றைய தேதிப்படி 18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, உடல் திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-9-2024

இணையதள முகவரி: https://www.npcilcareers.co.in/MainSiten/default.aspx

Tags:    

மேலும் செய்திகள்