மத்திய அரசு சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தில் வேலை
மத்திய அரசு சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.;
மத்திய அரசு சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தில் உள்ள கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் பணிஅனுபவமும்உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள்: 212
கண்காணிப்பாளர் - 142
இளநிலை உதவியாளர் - 70
கல்வி தகுதி:
இளநிலை உதவியாளர்: 12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கண்காணிப்பாளர் : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
கண்காணிப்பாளர்- 30 வயது
இளநிலை உதவியாளர்- 27 வயது
வயது தளர்வு :
ஓபிசி(OBC) - 3 ஆண்டுகள்
எஸ்சி/எஸ்டி(SC/ST) - 5 ஆண்டுகள்
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்னப்பிக்கும் முறை:https://www.cbse.gov.in/cbsenew/recruitment.html ஆண்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.800 ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி. (SC/ST) பெண்கள், மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் ஆன்லைனில் செலுத்த தேவையில்லை.
மேலும் விவரங்களுக்கு: https://www.cbse.gov.in/
விண்ணப்பத்திற்கான கடைசி தேதி:31.01.2025
இது குறித்து கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.