மகரம் - வார பலன்கள்

Update:2022-06-10 01:29 IST

சகோதர வழியில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள், தங்கள் பணியில் கவனமாக நடக்காவிட்டால், அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். தொழிலில் வேலைப்பளுவுக்கேற்ற வருவாய் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். குடும்பத்தினரிடையே இணக்கமான சூழ்நிலை நிலவும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்