மகரம் - வார பலன்கள்

Update:2022-09-02 01:19 IST

உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர் அதிக ஆதாயமுள்ள வேலைகளில் சேர முயற்சிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். தொழிலில் புதிய நபர்களின் வருகையால், பொருள் வரவு உண்டு. நிலுவைத் தொகை வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். பெண்கள் நவீன பொருட்களை வாங்கிச் சேர்ப்பார்கள். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்யுங்கள்.

மேலும் செய்திகள்