காரியங்களை கவனத்தோடு செய்து வெற்றி காண முற்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலர், சக ஊழியர்களிடம் கருத்துவேறுபாட்டால் மன சங்கடத்தை அடைய நேரிடும். தொழிலில், வேலைப்பளு அதிகரிக்கும். எனவே ஓய்வின்றி உழைப்பீர்கள். குறித்த நேரத்தில் பணியை முடிக்க முடியாது. குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமங்களைச் சந்திப்பீர்கள். இந்த வாரம் சனிக்கிழமை, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.