சோம்பலை விரட்டி சுறுசுறுப்பாக செயல்பட முற்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கலாம். சகப் பணியாளர் களின் சொந்த விஷயத்தில் தலையிடாதீர்கள். தொழில் செய்பவர்கள், புதிய நபர்கள் மூலம் பணியைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினை ஏற்பட்டு அகலும். சுபகாரிய பேச்சு முடிவாகும். கடன் தொல்லை படிப்படியாக குறையும். இந்த வரம் வியாழக்கிழமை, லட்சுமி ஹயக்ரீவருக்கு துளசி மாலை சூட்டுங்கள்.