மகளிர் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

மகளிர் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது

Update: 2022-07-04 04:49 GMT

பல்லேகல்லே,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இன்று பல்லேகல்லேயில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, இலங்கை மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்