உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி...டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்...சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா...!

Update:2023-11-19 09:27 IST
Live Updates - Page 3
2023-11-19 11:57 GMT

பும்ரா அவுட்

8வது விக்கெட்டை இழந்த இந்தியா.

2023-11-19 11:51 GMT

முகமது ஷமி 6 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

2023-11-19 11:43 GMT

6வது விக்கெட்டை இழந்த இந்தியா

கே.எல்.ராகுல் 66 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 

2023-11-19 11:38 GMT

200 ரன்களை எட்டிய இந்தியா

41 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. 

2023-11-19 11:35 GMT

40 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்துள்ளது. 

2023-11-19 11:16 GMT

5வது விக்கெட்டை இழந்த இந்தியா

ஜடேஜா 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

2023-11-19 11:10 GMT

35 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்துள்ளது. 

2023-11-19 10:44 GMT

30 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.  

2023-11-19 10:38 GMT

விராட் கோலி அவுட்...!

விராட் கோலி 54 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

2023-11-19 10:23 GMT

விராட் கோலி அரைசதம்

விராட் கோலி நிதானமாக ஆடி 56 பந்தில் அரைசதம் அடித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்