உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி...டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்...சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா...!

இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.;

Update:2023-11-19 09:27 IST


Live Updates
2023-11-19 15:53 GMT

இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.

2023-11-19 15:50 GMT

டிராவில் ஹெட் 137 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்

2023-11-19 15:32 GMT

இறுதிப்போட்டியை கண்டுகளிக்கும் பிரதமர் மோடி

2023-11-19 15:16 GMT

35 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. 

2023-11-19 15:12 GMT

டிராவிஸ் ஹெட் 95 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

2023-11-19 14:58 GMT

30 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. 

2023-11-19 14:37 GMT

25 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. 

2023-11-19 14:26 GMT

டிராவிஸ் ஹெட் 58 பந்தில் 50 ரன்கள் அடித்தார்.

2023-11-19 14:20 GMT

20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்