உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி...டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்...சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா...!

Update:2023-11-19 09:27 IST
Live Updates - Page 2
2023-11-19 14:09 GMT

15 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்துள்ளது.

2023-11-19 13:43 GMT

10 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது. 

2023-11-19 13:40 GMT

ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்னில் அவுட் ஆனார். 

2023-11-19 13:23 GMT

5 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. 

2023-11-19 13:20 GMT

மிட்செல் மார்ஷ் 15 ரன் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

2023-11-19 13:04 GMT

வார்னர் 7 ரன் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்துவீச்சில் அவுட் ஆனார்.

2023-11-19 12:58 GMT

241 ரன் இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா தனது இன்னிங்சை தொடங்கி உள்ளது.

2023-11-19 12:27 GMT

50 ஓவர் முடிவில் இந்தியா அனைத்து விக்கெட்டையும் இழந்து 240 ரன்கள் சேர்த்துள்ளது.

2023-11-19 12:12 GMT

9வது விக்கெட்டை இழந்த இந்தியா

சூர்யகுமார் யாதவ் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

2023-11-19 11:59 GMT

45 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்