உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி...டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்...சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா...!

Update:2023-11-19 09:27 IST
Live Updates - Page 4
2023-11-19 10:21 GMT

25 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. 

2023-11-19 10:02 GMT

விராட், ராகுல் நிதான ஆட்டம்

20 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்துள்ளது. 

2023-11-19 09:40 GMT

15 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.

2023-11-19 09:24 GMT

இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. 

2023-11-19 09:18 GMT

10 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. 

2023-11-19 09:16 GMT

ரோகித் சர்மா 47 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

2023-11-19 09:02 GMT

50 ரன்களை கடந்த இந்தியா

இந்திய அணி 6.3 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது. 

2023-11-19 08:56 GMT

 5 ஓவர் முடிவில் இந்தியா 1 விக்கெட்டை இழந்து 37 ரன்கள் எடுத்துள்ளது.

2023-11-19 08:52 GMT

தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 4 ரன்னில் அவுட் ஆனார். 

2023-11-19 08:29 GMT

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்