வேதாரண்யம் அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம்

வேதாரண்யம் அன்னப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம்

Update: 2023-01-08 18:45 GMT

வேதாரண்யம் நகரில் அன்னப்ப சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி சாமிக்கு பல்வேறு திரவியங்கள், மஞ்சள், சந்தனம், பன்னீர், பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு புஷ்பா அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்