கருமாரியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை

கருமாரியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை

Update: 2023-01-07 18:45 GMT

வேதாரண்யம் அருகே செம்போடை மேற்கு கருமாரியம்மன் கோவிலில் உலக நலன் வேண்டி மார்கழி மாத பவுர்ணமி பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு யாக பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்