சிவகாசியில் வீணாகும் குடிநீர்

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி செல்கிறது.

Update: 2023-09-07 22:30 GMT

சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள விளாம்பட்டி முக்கு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி செல்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்