திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை நடைபெற்றது

Update: 2023-08-25 18:45 GMT

தேவகோட்டை தேனம்மை ஊருணியில் உள்ள தர்மமுனீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்