இன்று மின்சாரம் நிறுத்தம்

ஓசூர் கோட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-11-17 15:45 GMT

ஓசூர்:

ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓசூர் துணை மின் நிலையம் மற்றும் சிப்காட் பேஸ்-2, ஓசூர் மின் நகர் மற்றும் கெம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை, சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிபள்ளி, பழைய டெம்பிள் அட்கோ, புதிய பஸ் நிலையம், காமராஜ் காலனி, அண்ணா நகர், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு (பகுதி), சீதாராம் நகர், வானவில் நகர், புனுகன் தொட்டி, அலசநத்தம், புனுகன் தொட்டி, தோட்டகிரி, பஸ்தி, சமத்துவபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், சிப்காட் பகுதி-2, பத்தலபள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேபள்ளி, மோரனபள்ளி ஆலூர், புக்கசாகரம், கதிரேபள்ளி அதியமான் காலேஜ், பேரண்டபள்ளி, ராமசந்திரம், சுண்டட்டி, அங்கேபள்ளி, கெம்பட்டி, பேளகொண்டபள்ளி, மதகொண்டபள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உளிவீரனபள்ளி, பாரந்தூர், கோபனபள்ளி, ஜாகீர்கோடிபள்ளி, நாகொண்டபள்ளி, முதுகானபள்ளி, கூலி சந்திரம், செட்டிப்பள்ளி, மாசிநாயகனப்பள்ளி, குப்பட்டி, உப்பாரபள்ளி, தளிஉப்பனூர், ஒன்னட்டி, , குருபரபள்ளி, டி.கொத்தூர் கல்லுபாலம், பி.பி.பாளையம், நல்லசந்திரம், பின்னமங்கலம், மானுபள்ளி, கே.அக்ரஹாரம், உனிசநத்தம், தாரவேந்திரம், ஜவளகிரி, கெம்பத்தபள்ளி, பி.ஆர்.தொட்டி, அகலக்கோட்டை, அன்னியாளம், கக்கதாசம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்