சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்

சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2023-03-13 20:08 GMT

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அனுமார் நகர் ஆனந்த விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்