லைவ் அப்டேட்ஸ்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் இரவு 9 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு

Update: 2023-02-27 01:30 GMT
Live Updates - Page 2
2023-02-27 05:52 GMT



2023-02-27 04:24 GMT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்களித்தார். கல்லுப்பிள்ளையார் கோவில்ல் வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் தென்னரசு வாக்களித்தார்.



2023-02-27 04:08 GMT

காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்...!



2023-02-27 04:07 GMT

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்களித்தார்



2023-02-27 03:48 GMT

திமுக - அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்...!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு பெரியார் நகர் பகுதியில் வாக்குச்சாவடிக்கு அருகே வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டதால் திமுக - அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடி அருகே பரபரப்பு ஏற்பட்டது.

2023-02-27 03:28 GMT

அதிமுக - திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்



2023-02-27 03:05 GMT



2023-02-27 03:04 GMT



2023-02-27 03:04 GMT



2023-02-27 03:04 GMT



Tags:    

மேலும் செய்திகள்