ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்... ... லைவ் அப்டேட்ஸ்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் இரவு 9 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்களித்தார். கல்லுப்பிள்ளையார் கோவில்ல் வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் தென்னரசு வாக்களித்தார்.



Update: 2023-02-27 04:24 GMT

Linked news