குறைந்து வரும் அணையின் நீர்மட்டம்

அணையின் நீர்மட்டம் 9 அடியாக உள்ளது.

Update: 2023-06-28 19:41 GMT

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி அணையின் நீர்மட்டம் வெயிலின் தாக்கத்தால் வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 9 அடியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்