கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.
ஆலங்குடி அருகே வண்ணாஞ்சிகொல்லையை சேர்ந்தவர் பால்ராஜ். இவருக்கு சொந்தமான கிணற்றில் அவரது ஆடு தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் குழந்தைராசு தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ஆட்டை உயிருடன் மீட்பு வெளியே கொண்டு வந்தனர்.