தூய்மைப்பணியாளர்களுக்கு பரிசு

ராஜபாளையம் அருகே தூய்மைப்பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-06-11 19:15 GMT

ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் ஓராண்டு நிறைவு சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் தனுஷ் குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் ஜெயமுருகன், செயல் அலுவலர் சந்திரகலா ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப்பணியாளர்களுக்கு பரிசு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்