யு அண்ட் ஐ சார்ஜர்
மின்னணு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் யு அண்ட் ஐ நிறுவனம் விரைவாக சார்ஜ் ஆகக் கூடிய சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.;
35 வாட் திறன் கொண்டது. இது நான்கு விதங்களில் செயல்படக் கூடியது. செல்போன், ஹெட்போன், வயர்லெஸ் இயர்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எளிதாக சார்ஜ் செய்யலாம். 35 வாட் திறன் கொண்டது. யு.எஸ்.பி. ஏ மற்றும் சி டேட்டா கேபிள் வசதி கொண்டது. எளிதில் சூடேறாதது. இதன் விலை சுமார் ரூ.1,999.