மேம்படுத்தப்பட்ட மேக்புக் புரோ

ஆப்பிள் நிறுவனம் தனது 13 அங்குல திரையைக் கொண்ட மேக்புக் புரோ லேப்டாப்பில் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-06-16 17:55 IST

மேக்புக் புரோ விலை சுமார் ரூ.1,29,900. இசிஸ் எம் 2 சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 18 சதவீதம் விரைவாக செயல்படும்.

24 ஜி.பி. ஒருங்கிணைந்த நினைவகம் கொண்டது. லேப்டாப் சூடேறுவதைத் தடுக்கும் வகையில் கூலிங் சிஸ்டம் உள்ளது. இதில் ரெடினா டிஸ்பிளே, டச் பார், டச் ஐ.டி., தண்டர்போல்ட் போர்ட், யு.எஸ்.பி. போர்ட், ஹெட்போன் இணைப்பு வசதி உள்ளிட்டவை உள்ளன. இதை சார்ஜ் செய்தால் 17 மணி நேரம் தொடர்ந்து செயல்படும்.

Tags:    

மேலும் செய்திகள்