லெனோவா யோகா டேப்லெட்

லெனோவா நிறுவனம் புதிதாக யோகா டேப்லெட் 11 மாடலை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2021-11-01 15:02 IST
இது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும். நீடித்து இயங்கும் வகையில் 7,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 15 மணி நேரம் செயல்படும். மீடியாடெக் ஹீலியோ ஜி 90.டி. எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது.

இதில் 11 அங்குல திரை 2-கே ரெசல்யூ ஷனில் செயல்படும் வகையில் வந்துள்ளது. 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.40,000. இதன் எடை 650 கிராம்.

மேலும் செய்திகள்