குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று காலை 10.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது

Update: 2022-10-20 06:04 GMT

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று காலை 10.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது . சூரத்தில் இருந்து 61 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 7 கிமீ ஆழத்தில் இருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்